அசல் விமர்சனம்
அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சரணின் அடுத்த படம் தான் அஜித்தின் 49 வது திரைப்படமான “அசல்”. படத்திற்கு இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் அஜித்.
கதை
பிரான்சில், மிகப்பெரிய பணக்காரத் தந்தையான அஜித்திற்கு 3 மகன்கள்.முதல் மனைவியின் மகன்கள் சம்பத், ராஜீவ் கிருஷ்ணா. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் இளைய அஜித். எந்த வேலையாக இருத்தலும் இளைய அஜித்திடம் கேட்ட பிறகே செய்கிறார் தந்தை அஜித். இதனால் மற்ற இருவருக்கும் இளைய அஜித்தை பிடிக்காமல் போகிறது.
இளைய அஜித்தை 10 வயது வரை வளர்த்து பின்னர் பிரான்சில் உள்ள தந்தை அஜீத்திடமே ஒப்படிக்கிறார் பிரபு.
தந்தை அஜித் தன் இறப்பிற்குப் பிறகு தனது சொத்து இளைய அஜித்துக்கு தான் சேர வேண்டும் என உயில் எழுதி விட்டு இறந்து விடுகிறார்.அதனால் இளைய அஜித்தை தீர்த்து விட்டு சொத்தை அபகரிக்க முயல்கின்றனர் மற்ற இருவரும்.
இதறகிடையில் மும்பை சேர்ந்த தாதா ஒருவன் ராஜுவை மும்பைக்கு கடத்தி சம்பத்தின் குடும்ப சொத்து முழுவதையும் தனக்கு கொடுக்குமாறு மிரட்டுகிறான். பின்னர் அஜித் பிரான்சில் இருந்து மும்பைக்கு வந்து அவரது தம்பி ராஜு கிருஷ்ணாவை காப்பாற்றுகிறார்.சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என எண்ணிய நேரத்தில், அஜித்தை சுட்டு விட்டு பிரான்ஸ் பறகிறார்கள் சகோதர்கள் .
தப்பி பிழைத்த அஜித் தன்னை கொலை செய்ய என்ன காரணம் என கண்டுபிடிக்க பிரபு, பாவனா, யூகிசேது அவர்களுடன் பிரான்ஸ் போகிறார். பின்னர் தன் தம்பி இருவரையும் கொள்கிறார்.
சமிரா, பாவனா, பிரபு, சுரேஷ் , யூகிசேது
பிரான்சில் அஜித்திற்கு நண்பராக சமிரா. இந்தியாவில் அஜித் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் பிரபு. அவர்க்கு உறவினராக பாவனா . காமடி பீசுக்கு யூகிசேது . பிரான்சில் போலிசாக வேலை செய்யும் சுரேஷ் சம்பத்திற்கு நண்பராக வருகிறார்.
அசல் பாடல் வெளியுட்டு விழாவில் அஜித் , பிரபு பிடிக்கும் என சொன்ன “என தந்தை”, “எங்கே எங்கே ” இரண்டுமே படத்தில் மிஸ்ஸிங் …”டொட்டடொய்ய்ய்ங்…”. பாடல் மட்டும் ரசிக்கும் படி படமாக்கி உள்ளார்கள்.so மற்ற பாடல்கள்?
இரண்டு நாயகிகளும் அஜித் தனக்குத்தான் என் போட்டி போடுகிறார்கள். இதில் பாவனாவிற்கு சமீரா விட்டு கொடுக்கிறார். அது எப்படித்தான் முதல் பார்வையிலேயே பாவனாவிற்கு அஜித் மேல காதல் வருதோ.
பிரான்சில் வரும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் உள்ளன.
Result
அஜித் தயவு செய்து நல்ல கதையை தேர்தெடுத்து நடிங்க . இந்த கதைக்காகவா 6 மாசம் Wait பண்ணிங்க. ரமணா, வில்லன் படத்துக்கு திரைக்கதை பண்ணிய யூகி சேது இந்த படத்துல சொதபிட்டாறு .
படத்துல அஜித் நல்லா ‘Ramb ஷோ’ பண்ணி காட்றாரு .அதுக்காகவாவது இந்த படத்தை ஒரு தடவை பாருங்கன்னு நான் சொன்னா, நீங்க என்னை என்ன சொல்வீங்க?
படத்தில இருக்கிற ஒரே நல்ல விஷயம், படம் பில்லா மாதிரி ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அதனால இந்த படத்தை “அசல்” அஜித் ரசிகர்கள் கொண்டாடலாம்.
Rating: 4.5/10
Popularity: 13% [?]

asal super ya………
mokka vettaikaran
am a vijay fan… but after vettaikaran i shamed myself
sun pictures poolayae sappi padam otran vijay badu
eaduku da endha maanam kaeta polapou namma kau epdi veena pogudae adha yarumae yosika matikerom kodukura kasku konjamavadu entmnt erukuradhu ela aduku epo vandaha tamilpadam paravala sami ala vidunga…
i like soon much
asal mokka 0f the year alwar oscar asal 2 oscar ajk rock flop star continue………………
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது.
படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா…என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல்.
இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம்.
’’ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய்.
இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்த மெட்டில் பாடல் அமைத்தவர் ராஜ்வீரரத்ன என்பவர்.
அவருடன் இணைந்துதான் வேட்டைக்காரனுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கு விஜய் ஏன் சம்மதித்தார். தொடர்ந்து விஜய் ஈழத்தமிழர்களூக்கு துரோகம் செய்துவருகிறார் என்று அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர்.
வேட்டைக்காரன் மட்டுமல்லாது, பெருந்தொகை கொடுத்து சுறாவை வாங்கியிருக்க இந்த விவகாரத்தால் வெளிநாட்டு பிஸினஸ் பாதிக்கப்படுமோ என்று யோசிக்கிறதாம்.
அடுத்தடுத்து இரண்டு படங்களும் பிஸினஸ் ரீதியாக பாதிப்பட்டால் என்னாவது? இந்த தலை’வலி’ தீர வழி என்ன என்றும் யோசிக்கிறதாம் சன் தரப்பு.
THALA AJITH THE BEST ASAL MOVIE BEST MEGA HIT MOVIE
vijay fans kela irukiratha mutala padikada.
விஜய் ஏன் இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்
சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.
அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.
அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.
முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல….என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.
நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?
பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.
’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.
ஆனால் வெகு நீ………………ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.
அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.
விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.
கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.
பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.
பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.
பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.
போலீஸ் அதிகார் ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார்.
ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.
வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகார் ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.
ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.
இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.
அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.
உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.
பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.
அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்
இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்.
Thala pola varuma……
thala super hit thala,
thala comedy only missing, pls add seperate track for comedy by vadivelu, it would be definite super super hit……
thala super, but here after pls add comedy track also along with story somebody vadivelu, we all are waiting for next half-centuery50*************************
asal is asal wast dont wach the movie ajith sucks
AAsal, i like only ajith. i dont like any other tamil actors.because he is a gentel actor.this film is very very very nice.thats all
poiyana nadigarkalin naduve, thanakku thani pattam vendaam ena sonna Asal Naayagan Thala Ajith in Aasal Vetri adaindhu, velli vizha kaana vazhthukkal. We r always with u thala “THALA POLA VARUMA” da…..
…THALA pola VARUMA…
Thala “asal”superhit
hai thala we need u to see u r face in screen just do ur best thala that all i want .i waiting for u r next movie thankyou
NIZAM VPM
No story to make.All story was came past 60 years. So, we need Only stylish film thatswhy thala is waiting for 6 months……
saravana joke adika kudathu. asal action film, but vettaikaran comedy film. ha…… ha……
Vettaikarane paravala pa asal padathuku.
thala vandam thala epadi padam vandam please
ponda mona padamala ethu Ajith super fashion show
Only 3 comments on your review, this shows the credibility of your review. Better forgot about review the movies and lose faith on your site…look at other sites too…
I think Ajith can go for some Fashion Shows..
plz dont kill kollywood..,
I expected this responce,looking at the trailer seems exactly like Billa.
“படத்துல அஜித் நல்லா ‘Ramb ஷோ’ பண்ணி காட்றாரு .அதுக்காகவாவது இந்த படத்தை ஒரு தடவை பாருங்கன்னு நான் சொன்னா, நீங்க என்னை என்ன சொல்வீங்க?”
This statement is the result of this movie,very disappointing.
All the best for the next film.
Thala padam Super. Fight Super
Getup Super. Thala always super.
Thala pola varuma